8. ஞானம்

8. ஞானம்

ஞானம் = இறை அறிவு.

ஞானம் (அறிவு), நேயம்(அறியும் செயல்), ஞாதுரு (அறிபவன்)
என்னும் மூன்றும் தமக்குள்ள வேற்றுமைகள் அழிந்து கலந்து
ஒன்றாகி விட்ட உயர்ந்த நிலையே ஞானம் எனப்படும்.

Advertisements